Welcome to Mellina Herbals Online Store, We believe healthy living prevails in a healthy body, healthy mind and pure soul. We want to take this healthy living to your door step. You can buy online 24*7 from the comfort of your place.
32 மூலிகைகள் கொண்டு தயாரிக்கப்பட்ட மூலிகை குளியல் பொடி, 100% இயற்கையானது. நல்ல வாசனை மிக்க குளியல் பொடி சருமத்தில் சுருக்கம் ஏற்படுவதை தடுக்கும். உடலுக்கு பளபளப்பை தருகிறது. 32 வகையான இயற்கை மூலிகைகள் உள்ளதால் சருமப்பிரச்சினைகளை வராமல் பாதுகாக்கிறது.